அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - அமைச்சர் ரகுபதி பேட்டி.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுககாரர் இல்லை.பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது - ரகுபதி.ஞானசேகரன் சைதாபேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சு.வுடன் போட்டோ எடுத்திருக்கலாம்.வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.