செங்கல்பட்டு மாவட்டத்தை புரட்டியெடுத்த கனமழை, தாம்பரத்தில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம், குடிதண்ணீருடன் கலந்த கழிவுநீர் : மக்கள் அவதி, அடையார் ஆற்றின் கரையோர பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்.புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் தஞ்சம் புகுந்த மக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பொழிவு, ஓரத்தூர் நீர்த்தேக்கத்தின் கரை உடைப்பு, விளைநிலங்கள் பாதிப்பு : பயிரிடுவதை கைவிட்ட விவசாயிகள்திருவள்ளூர் மாவட்டத்தில் விடாது பெய்யும் மழை. பாகசாலை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது, பிள்ளைப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்,