அமெரிக்காவின் புளோரிடாவில் பனிப் புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை போல் பனி இரவு முழுவதும் கொட்டி தீர்ப்பதால் பொதுமக்கள் கடும் குளிரில் நடுங்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியே வெண்போர்வை போர்த்தியது போல் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது.