குளத்தில் மிதந்து வந்த சாக்குமூட்டையில் வீசிய துர்நாற்றம். மூட்டையை திறந்து பார்த்த பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. உடல் முழுவதும் வெட்டுக் காயங்களோடு உயிரிழந்து கிடந்த இளைஞர். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகளை கண்டுபிடித்த போலீஸ். சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த இளைஞர் யார்? இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?இதையும் பாருங்கள் - DNA பரிசோதனை கேட்ட ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா விடுத்த சவால், என்ன தான் நடக்கிறது?