ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.