சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மூதாட்டியை கொன்ற மாற்று திறனாளி.இரண்டு கால்களையும் இழந்த முத்து என்ற மாற்றுத்திறனாளி கைது.60 வயதான மூதாட்டியை கொன்றதாக முத்துவை கைது செய்த போலீசார்.மூதாட்டியும், முத்துவும் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளனர்.பொதுமக்கள் முத்துவை பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.