தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம்.கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட்.டெல்டா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் - வானிலை மையம்.