பிரிட்டனில் முதல் முறையாக ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த 200 டைனோசர் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் இந்தக் காலடித் தடங்கள், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள தேவார்ஸ் குவாரியில் கண்டறியப்பட்டுள்ளன