பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்காக, குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திரைத்துறையினர், மோட்டார் ரேசிங் நண்பர்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், குடும்பத்தினர், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.