நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் தகவல்ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டரை வெளியிட்டது படக்குழுசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தில் மொத்தம் 23 இடங்களில் சென்சார் கட் என தகவல்குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிய பிறகு தணிக்கை சான்று பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு. இதையும் பாருங்கள் - ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கோரி வழக்கு