கொந்தளித்த இபிஎஸ் : திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகள் டெல்லி போலீசாரால் கைது "தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு சீர் குலைந்துள்ளது""கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, சிலிண்டர் வெடிப்ப என சமாளிக்க முயன்றனர்" தீவிரவாத செயல்களை தடுக்காமல் இங்குள்ள மாநில அரசு என்ன செய்து கொண்டிருந்தது.தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் - இபிஎஸ் Related Link 234 தொகுதிகளிலும் விஜய் வேட்பாளர்..செங்கோட்டையன் அதிரடி பிரஸ்மீட்