நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன் குவியும் நாம் தமிழர் கட்சியினர்,பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் குவியும் நாதகவினர்,பெரியார் குறித்த அநாகரிக பேச்சை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்,முற்றுகை போராட்டம் அறிவிப்பை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் குவிந்து வருகின்றனர்.