பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு இல்லாததால் மக்கள் பெரும் ஏமாற்றம் - கே.பாலகிருஷ்ணன்,வழக்கமாக வழங்கப்படும் ரூ. 1000 அறிவிக்கப்படாததால் மக்கள் அதிருப்தி - மார்க். கம்யூனிஸ்ட்,நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தம் இல்லாதது என அறிக்கை,தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் காரணம் ஏற்க தக்கது தான்,அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க முன் வருமாறு அரசுக்கு கோரிக்கை.https://www.youtube.com/embed/mQMjTB8mWlE