சிரியாவில் உள்ள டமாஸ்கஸில் (( Damascus )) எரிவாயு சிலிண்டர் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிரியாவில் 13 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எரிவாயு சிலிண்டர் மற்றும் உணவகங்களில் ரொட்டி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.