அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம், ப்ரீ புக்கிங்கில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் தொள்ளாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குங்களில் வரும் 6 ஆம் தேதி வெளியாகிறது.