ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக ஐபோன் 17 சீரிஸ் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. அதன்படி iPhone 17 Pro Max மாடலில் கிடைமட்ட கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் iPhone 17 Pro மாடல், எந்த மாற்றமும் இல்லாமல் அதே முக்கோண கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும்...