கடலூரில் வெள்ள நிவாரணம் கோரி மேலும் ஒரு இடத்தில் சாலை மறியல்.சுந்தரர்பாடி கிராமமக்கள் ரூ.2000 நிவாரண தொகை கிடைக்கவில்லை எனக் கூறி சாலை மறியல்.ஏற்கனவே கடலூரின் பலப்பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.