அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த 53 வயது பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டோவானா லூனி என்ற அந்த பெண்ணின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை என்பதால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.