விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று பாராட்டியுள்ளார்.