நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு.நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு.பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் லட்சுமி தேவியை வழிபடுகிறேன்.லட்சுமி தேவி ஞானம், வளத்தை வழங்க வல்லவர் - பிரதமர் மோடி.2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு பிரதமர் மோடி.https://www.youtube.com/embed/-u4yfvfR-dc