கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார்,கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடத்தில் மதபோதகராக உள்ள ஜான் ஜெபராஜ்,கடந்த ஆண்டு மே 21ஆம் தனது வீட்டில் வைத்து இரு சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் எனப் புகார் ,கோவை மகளிர் காவல்துறையினர், மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு,தலைமறைவாக இருக்கும் ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை.