பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் அனுபமா பரமேஸ்வரன், பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.