கோவா மாநிலம் பனாஜியில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த 3 நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், இயேசு கிறிஸ்துவின் சிலை வடிவமைக்கப்பட்டு, அதற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் திருப்பலி கொடுத்தனர்.