உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இதற்கு WHO வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவை அதிபர் டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.