வளைகுடா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கோப்பை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்பித்தார். நிகழ்வில் பிரதமர் மோடியை குவைத் மன்னர் ஷேக் மிஷால் அல் அகமது கட்டியணைத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.