ஃபிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்படுகிறார். வெள்ளை மாளிகைக்கு செல்லும் அவர் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசுகிறார். இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.