அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவு - மக்களவையில் விவாதம், விவாதங்களுக்கு பதிலளித்து மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை,அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல,இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது ,இந்தியாவின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது அரசமைப்புச் சட்டம்,இந்தியா ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகங்களின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது, சுதந்திரத்திற்கு பிறகு ஒற்றுமை, பன்முகத்தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் நடைபெற்றன.இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது, காங். ஆட்சியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாயம்.இந்தியாவின் ஒற்றுமைக்கு இடையூறாக இருந்த 370வது பிரிவு அகற்றப்பட்டது .