ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் குழந்தைகளை செல்போன் ஒயரால் அடித்து, அந்த காயத்தின் மீது மிளகாய் தூள் தூவி அதனை ரசித்த தாயின் கள்ளகாதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணவனை பிரிந்து வாழும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், பவன் என்ற இளைஞரோடு வாழ்ந்து வரும் நிலையில், தினமும் அடித்து கொடுமைபடுத்தியதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.