சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவருடைய 25 வது படமான புறநானூறு படத்திற்கான பட்ஜெட் 140 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜெயம்ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.