news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தலையில் கொம்புகள் கொண்ட முயல் புகைப்படம்... இணையத்தில் வைரலான நிலையில் விஞ்ஞானிகள் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

தலையில் கொம்புகள் கொண்ட முயல் புகைப்படம்... இணையத்தில் வைரலான நிலையில் விஞ்ஞானிகள் விளக்கம்

அமெரிக்கா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rabbit photo

அமெரிக்காவில் தலையில் கொம்புகள் கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்களை கொண்ட காட்டு முயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை Shope papilloma என்ற வைரஸால் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 2 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved