காஞ்சனா 4 பாகம் திரைப்படத்தின், படப்பிடிப்பு கடந்த 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்து பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.