தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், நாளை வரை தமிழகத்தில் அதிபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.