ரஷ்யா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவை சந்தித்து பேசியதோடு, இந்தியா சார்பில் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.