இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி சவுராஷ்டிரா - டெல்லி அணிகள் மோதும் ரஞ்சி கோப்பையில், சவுராஷ்டிரா தரப்பில் ஜடேஜா களம் காண்பார் என கூறப்பட்டுள்ளது.