டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார் - முதலமைச்சர்.டங்ஸ்டன் சுரங்கம் வரும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன்.டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது.டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு தீர்மானம் - அதிமுக ஆதரவு.