ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 5 என்ற மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட் போனுடன் சேர்ந்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் அல்ட்ரா மாடலைப் போன்ற டிசைன் கொண்டுள்ளது. இதன் விலை 4 ஆயிரத்து 499 ரூபாயாகும்.