ரியல்மி நிறுவனம் நடுதர மக்களை குறிவைத்து, அதன் புது ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி வி60 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக நிறுவனத்தின் V சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 18 ஆயிரத்து 675-க்கு அறிமுகம் செய்யப்படுகிறது.