வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்ல அனுமதி மறுப்பு,கூடுதலாக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு,போலீசாரை மீறி வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிகவினர் 2 பேர் கைது,ஊர் மக்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.https://www.youtube.com/embed/8vUYAKRCWSE