வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.