கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்.அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்.நீதிமன்ற உத்தரவை அடுத்து வீடுகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம்.சில பெண்கள் அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.