திருவெற்றியூர் நெடுஞ்சாலை மழை நீர் கால்வாய் மற்றும் நடைபாதை பகுதியில் ஆக்கிரமித்து சிற்றுண்டி கடை, தள்ளுவண்டி கடை, விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததால் இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து திருவெற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல உதவி ஆணையர் பத்மநாபன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். Related Link காலில் விழக்கூடாது...