ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை 4 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.