ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது,வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் கைது, வருமானவரித்துறை அதிகாரிகள் தாமோதரன் , பிரதீப், பிரபு ஆகியோர் கைது,ஓமந்தூரரார் அரசு மருத்துவமனை அருகே ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.