குஜராத் மாநிலம், பாவ் நகரில்... மனைவியையும், 2 பிள்ளைகளையும் காணவில்லை என காவல் நிலையத்தில் கண்ணீரோடு புகார் அளித்த ஃபாரஸ்ட் ஆஃபிஸர். வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி. ஃபாரஸ்ட் ஆஃபிஸர் மீது திரும்பிய போலீசாரின் சந்தேகப் பார்வை. அடுத்தடுத்த விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல். மனைவியையும், 2 பிள்ளைகளையும் கணவரே கொடூரமாக கொன்று உடல்களை குழிதோண்டி புதைத்து ஏன்.? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - அதிமுக EX MLA சுட்டுக் கொ*ல, கொ*ல நகரமாகும் "சிவகங்கை", 2005 டூ 2025, திடுக் கொ*லயும் தீர்ப்பும்