விருதுநகர் காவல் நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ் மாநில நிர்வாகி வன்னியராஜன் கைது,திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு போராட்டத்துக்கு செல்ல இருந்தவரை கைது செய்த போலீசார்,குருவாயூர் ரயிலில் பயணம் செய்த ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி வன்னியராஜன் கைது,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்னியராஜனை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.https://www.youtube.com/embed/sJM3nkLXysI