சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குவதாக கூறிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சனாதன தர்மத்தை விமர்சித்தவர்கள், கும்பமேளாவை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.