கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஓடிசாவின் பூரி கடற்கரையில் சுமார் 550 கிலோ சாக்லேடுகளை கொண்டு சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக், 160 அடி நீளம் மற்றும் 100 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய சாண்டா கிளாஸை உருவாக்கி அசத்தியுள்ளார்.