'சர்தார் 2' திரைப்படத்தின் டப்பிங் பணி பூஜையுடன் தொடங்கியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.