2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை வளைகுடா நாடான சவுதிஅரேபியா பெற்றுள்ளது. 2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்த சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்த நிலையில் பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வாய்ப்பளித்துள்ளனர்.