கேரள மாநிலம் திருச்சூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குடித்துவிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் அப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகளை காட்டு யானை சேதப்படுத்திவிட்டு சென்றது.